30 August 2012

செய்தியின் கோணமும் என் எண்ணமும்


செய்தி
            "பாகிஸ்தான் திவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை உறுதி"
               
                                                                                    உச்சநீதி மன்றம் தீர்ப்பு



கோணம் 
                 
                   2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற தீவிரவாத சம்பவத்தை நேரடியாக பார்த்தோம் அதில் 166 பேர் மரணம் அடைந்தர்கள் 238 பேர் படுகாயம் அடைந்தனர் ஒன்றுமே அறியாத இத்தனை பேர் மரணத்துக்கு பாகிஸ்தானில் இருந்து உடுருவிய ஒன்பது தீவிரவாதிகள் கரணம் அதில் எட்டு பேர் நம்முடைய காவல் துறையால் சுடப்பட்டு உரிழந்தனர். அதில் உயிருடன் பிடிபட்டவன் அஜ்மல் கசாப் அவனுக்குத்தான் உச்சநீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதி படுத்திருகிறது. அவனுக்காக நீதி மன்றமே ஒரு வக்கீலை அமர்த்தி அந்த வழக்கை 2008 முதல்  2012 ஆகஸ்ட் மாதம் வரை நான்கு வருடங்களில்  இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஜனநாயக நடவடிக்கையை உலகமே வியந்து பாராட்டுகிறது. இங்கு ஜனநாயகம் மேலோங்கி நிற்கிறது.

என் எண்ணம்  
                   
                   இதே வேகத்தில் புரட்சி தலைவி அம்மா (வாய்தா வாங்குவதில் புரட்சி) அவர்களின் சொத்து குவிப்பு வழக்கு நடந்திருந்தால் !!!!!!!!!!!!!!!!!! பதினைந்து வருடமாக நடந்து கொண்டிருக்கிறது நடந்தும் முடிந்த பாடில்லை  
                                                                     
                                                         இங்கு இந்திய ஜனநாயகம் ???????????.
                                                                                                   
                                                                                                           தா








29 August 2012

ஒரு புதிய உதயம்

ப்ளாக் தோழர்களே ஒரு புதிய உதயமாக"அன்பு"புதிய பதிவுகளுடன் வருகிறேன் உங்களில் ஒருவனாய் உங்கள் எண்ண பதிவுகளின் ஒருவனாக என்னை ஏற்று உங்களில் ஒருவனாக என்னை சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி வணக்கம். 

ஹலோ

 
  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துக்கள்